Screen Reader Access     A-AA+
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை - 600026, சென்னை .
Arulmigu Vadapalani Andavar Temple, Vadapalani, Chennai - 600026, Chennai District [TM000006]
×
Facility
1 தங்கத் தேர் கோவிலின் உட்புறம்
2 வாகன நிறுத்தம் இரு சக்கர வாகன நிறுத்தம்
3 பாலூட்டும் தாய்மார்கள் அறை விநாயகர் சன்னதி பின்புறம் மற்றும் உற்சவர் சன்னதி பின்புறம்
4 கல்யாண மண்டபம் சித்தர் ஆலயம் அருகில்
5 முடி காணிக்கை வசதி அலுவலகத்தின் பின்னால்
6 குடிநீர் வசதி (ஆர்.ஓ) அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி அருகில்
7 மரத் தேர் கோவிலின் உட்புறம் உள்ளது
8 வாகன நிறுத்தம் நான்கு சக்கர வாகன நிறுத்தம்,வள்ளி மண்டபம் எதிரில்.
9 நூலக வசதி மேற்க்கு கோபுரம் எதிரில்
10 மின்கல ஊர்தி நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம்
11 மருத்துவமனை அன்னதானகூடம் அருகில்
12 சக்கர நாற்காலி திருக்கோவில் உள்புறம்
13 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் ராஜகோபுரம் எதிரில்
14 காது குத்தும் இடம் கோவில் உட்புற மண்டபம்
15 கழிவறை வசதி மேற்கு கோபுரத்தின் பின்புறம்
16 பொருட்கள் பாதுகாக்கும் அறை தெற்கு கோபுரம் எதிரில்
17 அஞ்சல் வழி பிரசாதம்